இஸ்லாமியர்கள் குறித்த டி.ஆர் இன் கருத்து!

இஸ்லாமிய நண்பர்களிடம் சிரமம் ஏற்படும் போதெல்லாம் கோடிக்கணக்கில் கடன் வாங்கியிருக்கிறேன் திருப்பிக் கொடுக்கும் போது அசலை விட ஒரு பைசாக் கூட அவர்கள் திருப்பி வாங்கிக் கொண்டதில்லை. ஏனெனில் அவர்களின் மார்க்கம் அப்படி.

டி. ராஜேந்தர் அவரின் துறைசார்ந்த ஆர்வத்தில் கத்துவதை பாடுவதை, கேலியாக பரப்பும் நண்பர்கள் இதுபோன்ற நல்ல விஷயங்களின் பக்கமும் கவனம் செலுத்துவது பாஸிடிவ்
பாதையாக இருக்குமே.

-வலையுகம் ஹைதர் அலி

Close