ரசீத் அவர்களின் உடல் லுஹர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம்!

image

அதிரை நடுத்தெருவை சேர்ந்த சேக் அலாவுத்தீன் அவர்களின் மகனும், அப்துல் ஜப்பார், அஹமது முஹம்மது ஹசன், முஹம்மது புஹாரி, இப்ராஹிம் இவர்களின் சகோதரரும், அப்துல் சலாம் அவர்களின் மருமகனும் AFCC கிரிக்கெட் அணி வீரருமான அப்துல் ரசீத் அவர்கள் சென்னையில் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவருக்கும்  ‘ஸப்ரன் ஜமீலா’  எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.

அன்னாரின் ஜனாசா இன்று லுஹர் தொழுகைக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

Close