அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை நடத்தும் 2ம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி!

image

அதிரை பைத்துல்மால்  ரியாத் கிளை சார்பாக இன்ஷாஅல்லாஹ்
26-6-2015 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில்  பத்தா கிளாசிக் ஹோட்டல் AUDITORIUM ( ELEXER BUILDING ) இஃப்தார் நிகழ்ச்சியுடன் மெகா கூட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது

ரியாத்தில் உள்ள அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு : பெண்களுக்கு தனி இடம் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Close