4 வயதிலேயே குர்ஆனை மனனம் செய்த சிறுவன் ஹம்ஸா

image

உலகத்தில் மிகச் சிறிய வயதில் அல் குர்ஆனை மனனமிட்ட லிபியாவைச் சேர்ந்த ஹம்ஸா என்ற சிறுவன் ஹதீஸ் துறையிலும் பட்டம் பெற்றுள்ளான். இச்சிறுவன் தான் அல் குர்ஆனை மிகச்சிறிய வயதில் பாடமிட்டவர்களில் முதன்மையானவர். இச்சிறுவனின் வயது 4 ஐத் தாண்டவில்லை.

Close