சவூதி ரியாத் வாழ் சகோதரர்களுக்கு புனித ரமலானில் இலவச உம்ரா பயணம்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

image

ரியாத் வாழ் சொந்தங்களுக்கு!

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 02/07/2015 வியாழக்கிழமை உம்ரா பயணம் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறைந்த இருக்கைகளே உள்ளன.
புனித உம்ரா பயணம் வரவிரும்பும் சகோதரர்கள் பதிவு செய்து கொள்ளவும்.

நிபந்தனைகள்:

1) முன்பு உம்ரா செய்யாத புதிய சகோதரர்களுக்கு முன்னுரிமை

2) குறைவான சம்பளத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை.

தொடர்புக்கு:

அமீர் அப்பாஸ்-0543507743.

Close