திருச்சி சென்ட்ரல் பேருந்து நிலையம் அருகே தொழுகைக்கான தனி இடம் அமைப்பு!

image

திருச்சி ஏர்போர்ட்டில் முஸ்லிம்களின் தொழுகைக்காக பிரத்யேகமாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த விசயம்.

அதனைத்தொடர்ந்து தற்போது மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள பிரபல சிட்டி டவர் பில்டிங்கிலும் தொழுகைக்காக நிரந்தரமாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது! அல்ஹம்துலில்லாஹ்!!

பயணிகள் மற்றும் வழிப்போக்கர்கள் இதனை பயன்படுத்திகொள்ளலாம்!

Close