குவைத் பள்ளிவாசலில் ஜும்மா தொழுகையின் போது குண்டு வெடிப்பு! தொழுகையாளிகள் பலர் மரணம்!

image

குவைத் நாட்டில் உள்ள அல் சவாபர் பகுதியில் அமைந்துள்ள ஷீயாக்களுக்கு சொந்தமான இமாம் சாதிக் பள்ளிவாசலில் இன்று ஜும்மா தொழுகை நேரத்தில் இடம்பெற்ற மோசமான தற்கொலை தாக்குதல் ஒன்றில் இதுவரை பத்து பேர் பலியாகி உள்ளதாக அறிவிக்கபப்டுகிறது

Close