லாரல் பள்ளி இஸ்லாமிய மாணவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்க்கு!

image

அஸ்ஸலாமு அலைக்கும்
முக்கிய அறிவிப்பு லாரல் மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கவணத்திற்க்கு ஜும்மா தொழுகைக்கு செல்வதற்க்கு பெற்றோர்களின் அனுமதி தேவை என்று  principal வழியுறுத்தியுள்ளார் உடனடியாக பெற்றோர்கள் அனைவரும் கவணிக்குமாறு
கேட்டுக்கொள்கிறோம்
கடமையான வயது அடைந்த பிறகு சுய புத்தியோடு இருக்க கூடியவன் ஜும்மா தொழுகை ஃபர்ழு என்று  தெரிந்த பிறகும்  வேண்டும் என்றே மூன்று ஜும்மாவை விடுபவன் கஃபிர் ஆகின்றான்

நபி மொழி
இப்படிக்கு
அதிரை பொது சேவை

இது போன்றதொரு தகவல் இன்று காலை முதல் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் களில் அதிகம் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தை அனுகி விபரம் அறிந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Close