காவல்துறையில் வேலை வாய்ப்பு!

தமிழ்நாடு சீருடைப்பணியாளர்கள் தேர்வானையம் TNUSRB காலியாக உள்ள 1708 காவல்துறை துணை ஆய்வாளர் பணிக்கு தேர்வு நடத்த உள்ளது தகுதியுடையோர் 08.02.2015 முதல் 10.03.2015 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் .

விண்ணப்பிக்கும் முறை :
08.02.2015 முதல் 10.03.2015 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் .
www.tnusrbexams.net

மேலும் பேங்க்/தபால் அலுவலகம் மூலம் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 10.03.2015
ஆன்லைன் கட்டணம் செலுத்த கடைசி நாள் :10.03.2015
தேர்வு நடைபெறும் நாள் :(OPEN QUOTA-23.05.2015) (DEPARTMENT QUOTA-24-05-2015)

இத்தேர்வை தகுதி உள்ளவர்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .

Advertisement

Close