மதுக்கூரில் இஸ்லாமிய பிரச்சார பேரவை நடத்தும் இஃப்தார் மற்றும் பயான் நிகழ்ச்சி!

image

மதுக்கூரில் இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை சார்பாக பெண்களுக்கான இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி
மற்றும்
இஃப்தார் நிகழ்ச்சி

இடம் : MSA திருமண மண்டபம்,பள்ளிவாசல் தெரு,மதுக்கூர்

நாள் : 28/06/2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணி (இன்ஷா அல்லாஹ்)

தலைமை : சகோதரி பர்வீன் பானு ஆலிமா அவர்கள்

கிரா அத் : சகோதரி பர்வீன் பேகம் ஆலிமா அவர்கள்

சிறப்புரை
**********
சகோதரி கமருன்னிஸா ஆலிமா அவர்கள்

மெளலவி அர்ஹம் அவர்கள்
(இஸ்லாமிய அழைப்பாளர் – இலங்கை

இந்நிகழ்ச்சியில் தங்கள் இல்ல தாய்மார்களையும்,சகோதரிகளையும் கலந்து பங்குபெற செய்ய உதவுங்கள்

அன்புடன்

இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை (IPP)
மதுக்கூர்.

Close