சீனாவில் டாக்டர் பட்டம் பெற்ற அதிரை இளைஞர்!

11049474_10207392636553624_7291100869169958733_n

அதிரை புதுமனைத் தெருவை சேர்ந்தவர் காமில். இவர் சீனாவில் உள்ள Dalian பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வந்தார். இவருக்கு அந்த பல்கலைகழகத்தில் நடைபெற்ற பட்டம் வழங்கும் விழாவில் டாக்ட பட்டம் வழங்கப்பட்டது. இவர் வாழ்க்கையில் மேன்மேலும் உயரவும் மருத்துவத் துறை யில் பல்வேறு சேவைகளையும் சாதனைகளையும் செய்திடவும் அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

1979478_10207392637713653_4428176626596729647_n

Close