அதிரை பாய்ஸ் கிரிக்கெட் அணியினர் துபாயில் சிறப்பாக நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு)

11217810_915518445186990_2478223054881310602_n

துபாயில் தங்களுடைய கிரிக்கெட் திறமைகள் மூலம் பல்வேறு நாடுகளுக்கு எதிராக நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளிலும் வெற்றிகள் பல குவித்து பல தொடர்களில் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்ற அதிரை பாய்ஸ் கிரிக்கெட் கிளப் சாரபாக நேற்றைய தினம் துபாய் ஹம்ரியா பார்க்கில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிரை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்துக்கொண்டு இஃப்தாரை நிறைவேற்றி சிறப்பித்தனர்.

11062313_915518255187009_7549420329491519213_n

 

11050683_915518755186959_2572476157318102163_n

 

11666187_915518211853680_2948973397449042069_n

Close