பட்டுக்கோட்டையில் தீ விபத்து! பாதிப்புக்குள்ளான பகுதிகளை M.L.A ஆய்வு! (படங்கள் இணைப்பு)

1513704_853657881381117_4203770622102002101_nபெரிய கடைத்தெருவில் நடைபெற்ற தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சட்ட மன்ற உறுப்பினர் அண்ணன் திரு என்.ஆர்.ரெங்கராஜன் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மேலும் அரசின் உதவிகள் கிடைக்க ஆவணம் செய்வதாக கூறினார்

 

 

படங்கள்: அஜார்

Close