ஜூலை 1ம் தேதி துவங்கும் டிஜிட்டல் இந்தியா திட்டம்!

image

டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி வரும் 1-ம் தேதி துவக்கி வைக்கிறார்.இத்திட்டத்தின் மூலம் கல்வி, மருத்துவம் போன்ற சேவைகளை இணையம்
மூலம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி , டாடா குழுமத்தலைவர் சைரஸ்மித்ரி, விப்ரோ நிறுவன தலைவர் அஸிம் பிரேம்ஜி உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

Close