இது தேவையா???

இது தேவையா???
படம்:பேராவூரணி வட்டம் சம்பைபட்டிணம் (ராவுத்தன் வயல் )மயானம் ஆழ்குழாய் அமைக்கும் திட்டம்
தேதி:27/06/2015
இந்த திட்டம் நடைபெறும் இடத்தில் இருந்த்து 20அடி தொலைவில் 2012ஆம் ஆண்டு ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு (250அடி ஆழம்) பயனின்றி கிடைக்கிறது இந்த நிலையில் புதிதாக 250அடி ஆழத்தில் மீண்டும் ஒரு ஆழ்குழாய் கிணறு அமைக்கப்படுகின்றது நமது வரி பணத்தில் இதன் மதிப்பீடு தொகை சுமார் 2 லட்சம் உண்மையாகவே தண்ணீர் தேவைதானா இல்லை இவர்களின் நோக்கம் தான் என்ன?……வெறும் 20ஆயிரம் செலவில் அந்த பழைய கிணற்றை புதுப்பித்து பயன்படுத்தலாம் அதே நேரத்தில் மக்களின் அடிப்படை தேவையான சுகாதாரம் ,நூலகம் ,பொது கழிப்பிடம் தேவையான சாலை ….. இந்த சம்பைபட்டிணத்தில் இருந்தும் பயனின்றி இருக்கிறது இதற்கும் நிதி வந்தால் புதுப்பிப்பார்கள் இல்லை புதிதாக கூட கட்டுவார்கள் எத்தனை திட்டம் நிறைவேற்றப்பட்டாலும் அது மக்களை சென்றடைவது இல்லை மக்களுக்காகவும் நிறைவேற்றப்படுவதில்லை

IMG_5861.JPG

Close