அதிரையில் புதியதோர் உதயம் – PARKWAY ICE CREAM PARLOR (படங்கள் இணைப்பு)

அதிரை பழைய போஸ்ட் ஆபிட் ரோடு மாஜிதா ஜுவல்லரி அருகே பார்க்வே ஐஸ்கிரீம் பார்லர் என்ற புதிய கடை இன்று உதயமாகியுள்ளது. இதனை அதிரை சேர்மன் அஸ்லம் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இது குறித்து கடையின் உரிமையாளர் சேக் தாவூத் அவர்கள் கூறுகையில் இங்கு தரமான சுவையான அனைத்து விதமான ஐஸ்கிரீம் வகைகள், அமுல் நெய், அமுல் கம்பெனியால் வெளியிடப்படும் அனைத்து விதமான கூல்டிரிங்க்ஸ்ஸ் வகைகளும் இங்கு கிடைக்கும் என்றார்.

திறப்பு விழாவான இன்று அதிரையின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், சிறுவர்கள் பலர் கடைக்கு வருகை தந்தனர்.

மேலும் தொடர்புக்கு
V.M.ஷேக் தாவூத்,
PLATINUM TRADERS,
OLD POST OFFICE ROAD,
ADIRAMPATTINAM.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close