Adirai pirai
help islam தமிழகம்

திருச்சியில் இரண்டு கிட்னியும் செயலிழந்து தவிக்கும் அஷ்ரப் அவர்களுக்கு உதவலாமே!

image

அஸ்ஸலாமு அலைகும்..(வ ரஹ்…)
என்னுடைய பெயர் K.முஹம்மது அஷ்ரப் 30 வயதாகிறது.
99.ஜாகீர் உசேன் நகர்; அண்ணா நகர்’பி’பிளாக்;தென்னூர் போஸ்ட்;திருச்சி-620 017. மொபைல் எண்:98420 38424. எனக்கு கடந்த மூன்று ஆண்டடுகளாக இரண்டு கிட்னியும் பாதிக்ப்பட்டு முழுமையாக செயல் இழந்துள்ள நிலையில் திருச்சி ABC மருத்துவமனையில் (Reg No: 10262) ABC HOSPITAL Phone No:0431- 4077111.தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறேன. தற்போது டயாலிஸிஸ் சிகிச்சைப் பெற்று உயிர் வாழ்ந்து வருகிறேன். எனக்கு ஒரு மாதத்திற்கு டயாலிஸிஸ் செய்ய ரூபாய் 20,000 வரை செலவாகிறது.என்னுடைய அப்பா;அம்மா இருவரும் நோயாளியாவார்.வாடகை வீடு.மிகவும் ஏழ்மையான குடும்பம்.தற்சமயம் டயாலிஸிஸ் செய்ய பணம் இல்லாமல் மிகவும் கஷ்டபடுகிறேன்.
எனக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ய ருபாய் 4,00000 (நான்கு இலட்சம்) வரை பணம் தேவைப்படுகிறது.இன்ஷா அல்லா எனது மருத்துவ உதவிக்காக தங்களால் இயன்ற அளவு உதவி செய்யுமாறு அன்புன் கேட்டுகொள்கிறேன்.

image

தாங்கள் எனக்கு ABC HOSPITAL என்ற பெயரில் காசோலை மற்றும் DD&MO மேலே குறிப்பிட்டுள்ள முகவரியில் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் தகவல் தெறிந்துக் கொள்ள என்னுடைய மொபைல் எண்:98420 38424.
STATE BANK OF INDIA
K.MOHAMMED. ASERF
A/C No:33603689637
IFSC CODE :SBIN0003161
CANARA BANK
K.MOHAMED ASHRAF
A/C No:2997101004029
IFSC CODE:CNRB0002997