சவூதியில் உள்ள சகோதரர்களுக்கு மேலும் ஓர் நற்செய்தி!

visit visa

சவுதி நட்புகளுக்கு இந்த செய்தி :சவுதியில் உள்ள நட்புகள் தங்களுடைய குடும்பத்தினரை அழைத்து வர வழங்கும் visiting visa இனிமுதல் வருடம் முழுவதும் வழங்கப்படும் என்று சவுதி அரசு செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னர் ரம்ஜான் மற்றும் மெக்கா செல்லும் காலங்களில் visa வழங்கப்படுவது நிறுத்தி வைப்பது வழக்கம்.

இதன் பிறகு வழங்கப்படும் visa காலம் முடிந்தால் வேறு எதேனும் காரங்களுக்கு தங்க வேண்டி இருந்ததால் வழங்கப்பட அதே visa காலம் திரும்பவும் பதிப்பித்து வழங்கப்படும்.

இதற்கு online யில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த காலம் முடிந்து திரும்பி செல்லாமல் திருட்டுதனமாக தங்கினால் அதற்கான பிழையும் மற்றும் ஆறு மாதகால சிறை தண்டனைக்கு பிறகு நாடுகடத்தப்படுவார்கள்

மேலும் விரிவான தகவலுக்கு
https://www.arabnews.com/featured/news/768116

Close