காலரா நோய் மதீனாவிற்க்கு மட்டும் வரவில்லை!!

சவூதி அரேபியாவின் முக்கிய
நகரங்களில் ஒன்றான மதீனாவிற்க்கு மட்டும்
பிளேக் (காலரா) நோய் வராது என்று
அல்லாஹ்வின் தூதர் முஹமது நபி
ஸல்லல்லாஹ் அலைவஸல்ல கூறினார்கள்.
நமக்கு விபரம் தெரிந்த காலத்தில் காலரா
உலகத்தையே ஆட்டி படைத்தது என்று
செய்திகளை பார்த்திருதோம் ஆனால்
சுபகானல்லாஹ் 1436 வருடங்கள் கழிந்து
விட்டன முஹமது நபி அவர்கள்
கூறியதை போன்று உலகத்தையே தாக்கிய
காலரா நோய் மதீனாவிற்க்கு மட்டும்
வரவில்லை.. இது உண்மைதானா என
பல்வேறு நாடுகளிலிருந்தும் பழமையான
வரலாற்று ஆய்வாளர்கள் ஆராய
தொடங்கினர்..ஆனால் முடிவில்
அவர்களுக்கு கிடைத்தது அதிர்ச்சியே
இதை எப்படி ஒரு படிப்பறிவே இல்லாத
பாலைவவன மனிதர் சொல்லியிருக்க
முடியும் என்று??
இவ்வுலக மக்களுக்கு இதைவிட வேறு என்
சான்று வேண்டும் முஹமது நபி
அல்லாஹ்வின் தூதர் என்று.. இன்னும்
நம்பிக்கை கொள்ளாதவர்கள் இருப்பார்கள்
அவர்களுக்கு அல்லாஹ் மேலும்
அத்தாட்சிகளை அவ்வபோது
வெளிகாட்டி கொண்டே இருப்பான்
இன்ஷா அல்லாஹ்..

image

Close