அதிரையில் நாளை மின்சாரம் தடை!

20140606_145255_20140626114749022மதுக்கூர் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட நமதூரில் நாளை மின் சார்ந்த பழுதுகளை சீர் செய்வதற்காக வேண்டி காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
எனவே பொதுமக்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது.
அது மட்டும் அல்லாமல் நாளை ஒன்பது மணிக்கு முன்னரே மின் சார்ந்த வேலைகளை முடித்துக்கொள்ளுமாறு பொதுமக்களை அன்புடன் அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
Close