சென்னையில் அனைத்து ஆவனங்களையும் தவறவிட்ட அதிரை வாலிபர்!

image

அதிரை மேலத்தெருவை சேர்ந்தவர்  காதிர் முஹைதீன். சென்னையில் வசித்து வரும் இவர் தன்னுடைய அனைத்து ஆவணங்களையும் இன்று காலை தவறவிட்டுள்ளார். இதில் அவருடைய கல்லூரி படித்து முடித்த சான்றிதல்கள் உள்ளிட்ட ஆவணங்கள் அடங்கும். எனவே சென்னையில் இவருடைய ஆவணங்களை யாராவரு கண்டெடுத்தால் கீழே உள்ள எண்ணுக்கு தொடர்புகொள்ளவும்.

9095869592

இதனை அனைவரும் பகிர்ந்து இவருக்கு உதவிடுவோம்.

Close