அதிரை வழக்கறிஞர் -பர்தா தொடர்பான பேச்சுக்கு பதிலடி கொடுத்த (காணொளி )

Advocate Muhammad Thambi - Adirai Pirai - Adirai Salih
பாரதிய ஜனதாவின் தேசிய பொது செயலாளர் H.ராஜா பத்திரிக்கையாளர் சந்திப்பில் இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிகளுக்கு பர்தா அணிந்து செல்ல கூடாது எனவும், இது தேர்வு நேரங்களில் பிட் மற்றும் காப்பி செய்வதற்கு இதனை பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இது ஜனநாயகத்திற்கு எதிரானது எனும் H.ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கிழ் கைது செய்யுமாறு வலியுறுத்தியும் கேம்பஸ் பிரான்ட் சார்பாக வலியுறுத்தியுள்ளனர்.  இதற்க்குகேம்பஸ் பிரான்ட் ஒப் இந்தியா வின் மாநில குழு உறுப்பினர் Z .முஹமது தம்பி BA.BL., ராஜாவின் சர்ச்சை பேச்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் H.ராஜா கூறியது தவறு என்பதை தனது பேச்சின் மூலம் விளக்கியுள்ளார்.

 

Close