29/6/2015 அன்று வாங்கிய பேரிச்சம்பழத்தின் பாக்கெட்டில் 01/07/2015 என்ற பேக்கேஜிங் தேதி! மக்கள் அதிர்ச்சி!

image

இந்தியாவில் மட்டுமே சாத்தியம். (29.06.2015) திருச்சியில் ஒரு சூப்பர் மார்கெட்டில் வாங்கிய dates pocket ல் packing on date 01.07.2015 என்று உள்ளது. இது போன்று வாடிக்கையாளர்களை ஏமாற்றும் காரியங்களை உணவு பொருள் உற்பத்தி நிறுவனங்கள் செய்துக்கொண்டு தான் இருக்கின்றன.

இதனை அரசாங்கம் கையில் எடுத்து மக்களை ஏமாற்றும் இது போன்ற நிறுவனங்களை மேகி நூடுல்சை தடை செய்தது போல் தடை செய்ய வேண்டும்.

Close