அதிரைக்கு அருமையான ஆஃபர்களுடன், அசத்தலான வசதிகளுடன் இதோ வந்துவிட்டது Glitzall.com

image

இதோ அதிராம்பட்டினத்தில் இனிதே உதயமானது “க்ளிட்ஸ் ஆல்”(Glitzall.Com) :-

www.glitzall.com இத்தளத்தில் அதிரை ஊர் மக்களுக்கு வீட்டில் இருந்தபடியே அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வழங்கப்படும் சலுகைகளை உடனுக்குடன் அறிமுகப்படுத்தும் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது, இந்த தளத்தை ஆன்ட்ராய்டு மென்பொருள் மூலம் காண Android App – https://www.appsgeyser.com/1893956?  இதை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
மேலும் இத்தளத்தில் அதிரை ஊர் வியாபார நிறுவனங்களின் தரத்தை உயர்த்த புதியதோர் முயற்சியும் மேற்கொள்ளப் பட்டுள்ளது. மேலும் வாசகர்கள் பயன்பெறும் வகையில் புது புது பயிற்சிகளும் இத்தளத்தில் அறிமுகப்படுத்த உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்..

எந்தந்த கடைகளில் என்னென்ன ஆஃபர் தெரிஞ்கனுமா? www.glitzall.com

கடை கடையாக அழையமுடிலங்க நம்ம நெனச்ச டிசைன்ஸ் கெடைக்குமானு தெரிலைங்க!!!

அந்த சந்தேகமே வேணாம்!!!

www.glitzall.com போய் பாருங்க..

எண்னது Door Delivery உண்டா ?

ஆம்.. நீங்கள் ஆடர் செய்யும் பொருட்கள் உங்கள் வீடு தேடி வரும்.

வேறு என்னென்ன வசதிகள் உண்டு?

புதிய தொழில்நுட்பம், அறிவியல், கல்வி என அனைத்து துறைகளைப் பற்றிய தகவல்களும் வழங்கப்படும்…

தளத்திற்கு வருகை தர அன்போடு அழைக்கின்றோம்..

www.glitzall.com

Close