ஹெல்மெட் கட்டாயமும், கலக்கும் புகைப்பட காமெடியும்

fnny hlmt adirai piraiஇன்று முதல் தமிழகம் முழுவதும் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகங்களில் பயணம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனை ஒரு சாரார் ஆதரித்து ஒரு சாரார் எதிர்த்தும் வருகின்றனர்.

தற்போதைய காலங்களில் எந்தவொரு முக்கியமான செய்தி என்றாலும் அது பேஸ்புக்கில் விவாவதத்திற்க்குள்ளாவதும், கேலி செய்யப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. இதில் இன்று கட்டாயமாக்கப்பட்டுள்ள ஹெல்மெட் விதி விலக்கில்லை. நேற்றைய தினம் முதல் பரவி வரும் ஹெல்மெட் குறித்த காமெடி படங்களின் தொகுப்பு இதோ உங்களுக்காக

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

Close