அதிரையில் ASC ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 10ம் ஆண்டு மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி!

மெ.மு.முகமது சஹிது,S.S.M.குல் முகம்மது இவர்கள் நினைவாக ASC ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 10ம் ஆண்டு மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி வருகிற (20-02-2015) வெள்ளிக்கிழமை ஆசாத் நகர் ஜும்மா பள்ளி மைதானத்தில் நடைபெறவுள்ளது .

மேலும் விபரங்களுக்கு :
8870117343,9629139459,9990719114 .

Advertisement

Close