அதிரை அல்-அமீன் பள்ளிக்கு வந்த நோன்புக் கஞ்சி அரிசியில் கெமிக்கல் கலப்படம்! (படங்கள் இணைப்பு)

image

அதிரையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பல போராட்டங்களுக்கு பிறகு நோன்புக் கஞ்சி அரிசி மூட்டைகள் விநியோகம் செய்யப்பட்டன. இந்நிலையில் இன்றைய தினம் நமதூர் அல் அமீன் பள்ளியில் நோன்புக்கஞ்சி காய்ச்சுவதற்க்காக அரிசி மூட்டைகளை பிரிக்கும் போது இரண்டு மூட்டைகளில் கெமிக்கல் கலக்கப்பட்டிருந்தது கண்டு பள்ளிவாசல் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை அடுத்து நிர்வாகிகள் TSO அதிகாரியிடம் புகார் அளித்து இரண்டு மூட்டைகளை திருப்பி அனுப்பியுள்ளனர்.

image

image

image

image

Close