அதிரைக்கு விரைவில் ஆன்லைன் ஷாப்பிங் இணையதளம் – adiraibazaar.com

image

அதிரை மக்களின் நீண்ட கால கனவுகளில் ஒன்று ஆன்லைன் ஷாப்பிங்.. வீட்டிலிருந்த படிய நீங்கள் விரும்பிய பொருட்களை பெற்று கொள்ள ஆன்லைன் ஷாப்பிங் இன்றியமையாதது. அதிரை மக்களின் தேவையை கருதி விரைவில் வெளிவர இருக்கிறது அதிரை பஜார்.காம் .

நீங்கள் ஆர்டெர் செய்த பொருட்கள் விரைவான மற்றும் பாதுகாப்பான முறையில் உங்கள் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும்.

முதல் முறையாக A to Z அணைத்து பொருட்களையும் நீங்கள் அதிரை பஜார்.காம்மில் ஷாப்பிங் செய்யலாம்.

பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட முற்றிலும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட இணையத்தளம் இன்னும் சில நாட்களில் அதிரையர்களின் இல்லங்களில் தவழ இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
துவக்க கால சலுகைகள்  மற்றும் பரிசு பொருட்கள் என அதிரை பஜார்.காம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க இருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

விளம்பரம் மற்றும் மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்
அதிரைபஜார்.காம்  :  + 91 9944690566

அதிரை பஜார்.காம் இணையதளத்திற்கு செல்ல இங்க சொடுக்கவும்.
www.adiraibazaar.com

இவன்
அதிரைபஜார்.காம்
0091 9944690566

Close