அதிரை தனலெட்சுமி வங்கி அய்யூப் அவர்களின் மனைவிக்கு அவசரமாக இரத்தம் தேவை!

image

அதிரை தனலெட்சுமி வங்கியில் பணிபுரியும் அய்யூப் அவர்களின் மனைவிக்கு திருச்சி தென்னூர் சாலை தில்லைநகரில் உள்ள மாருதி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு  நாளை (2/7/2015) வியாழன் காலை 7.30 மணியளவில் அறுவை சிகிச்சை நடைபெறுவுள்ளது.

எனவே இவருக்கு B+ பாசிடிவ் வகை இரத்தம் இரண்டு யூனிட் அவசரமாக தேவைபடுகிறது. எனவே நல்லுள்ளம் கொண்ட நெஞ்சங்கள் இரத்ததான செய்யுமாறும் இதனை அதிகம் பகிருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

தொடர்புக்கு: 94 42 475939

Close