21 வயது பலஸ்தின முஸ்லிம் பெண்Doctor, உலக சாதனை!

உலகில் 21 வயதில் மருத்துவரான
முதல்பெண்மணி பலஸ்தினத்தை
சேர்ந்த சகோதரி இக்பால் ஆசாத்.
உலகில் இதுவரை யாரும் 21 வயதில்
மருத்துவர் பட்டத்தை பெற வில்லை
என்பதால் இது உலக சாதனையாகும்…
இன்னும் பல சாதனைகள் புரிய இறைவன் அருள்  புரிவானாக .

image

Close