அதிரையில் துவங்கியது தர்பூசணி பழ சீசன்! (படங்கள் இணைப்பு)

கோடைகாலம் துவங்கவுள்ளதால் அதிரையில் விற்பனைக்காக தர்பூசணி பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் கோடை காலம் துவங்கவுள்ளது. இதனால் அதிரைக்கு தர்பூசணி பழங்கள் விற்பனைக்காக அதிகளவில் கொண்டு வரப்பட்டுள்ளது.

கோடை கால வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதாலும் அதிரி கடைத்தெருவில் விற்பனை செய்யப்படும் தர்பூசனி பழங்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

Advertisement

Close