அதிரை ADT நடத்திய ரமலான் பயான் நிகழ்ச்சியில் ரஹ்மத்துல்லாஹ் சிறப்புரை! (படங்கள் இணைப்பு)

image

இந்த ஆண்டு ரமலானை முன்னிட்டு அதிரை ADT சார்பாக நடுத்தெருவில் இரவு 10 முதல் 11 மணி வரை ரமலான் முழுவதும் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி துவங்கி நடைபெற்று வருகின்றது. இதில் மௌலவி அர்ஹம் அவர்கள் மார்க்க சொற்பொழிவாற்றி வந்தார்கள். இந்நிலையில் இங்கு பயான் செய்ய மௌலவி அர்ஹம் அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டதனை அடுத்து அவருக்கு பதிலாக கும்பகோணம் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் சிற்ப்புறையாற்றினார்கள். இதில் பலர் கலந்துக்கொண்டனர்.

image

image

படங்கள்: கமாலுத்தீன்

Close