துபாயில் அதிரையர்கள் கலந்துக்கொண்ட இஃப்தார் நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு)

image

ரமலான் மாதம் துவங்கி இன்றுடன் 16 நோன்புகளை முஸ்லிம்கள் நிறைவு செய்துள்ளனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வசிக்கும் அதிரையர்கள் அந்தந்த நாடுகளில் நோன்புக் கடமைகளை நிறைவேற்றி வருகின்றனர்.

அந்தவகையில் துபாய் SH.ஸைத் சாலையில் உள்ள மஸ்ஜிதில் அதிரையர்கள் சிலர் இஃப்தாரை நிறைவேற்றினர்.

image

Close