அதிரை நடைபெற்ற SDPI கட்சியின் நகர செயற்குழு கூட்டம்! (படங்கள் இணைப்பு)

image

SDPI கட்சியின் அதிரை நகர செயற்குழு கூட்டம் தலைவர் நகர அன்வர் அவர்களின் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நகர செயற்குழு உறுப்பினர் அபுல் ஹசன் அவர்கள் வரவேற்ப்புரையாற்ற அதிரை நகர துணை தலைவர் திரு. வி.சி.நட்ராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Z.முஹம்மது இலியாஸ் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் ஒன்பது முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இறுதியாக நகர தலைவர் அன்வர் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

image

Close