இறைவனிடத்தில் பாதுகாப்பு

image

இறைவனிடத்தில் பாதுகாப்பு

இஸ்மாயில் நபியை கத்தி கத்தரிக்கவில்லை
இப்ராஹிம் நபியை நெருப்பு நெருங்கவில்லை
யூனுஸ் நபியை திமிங்கிலம் திங்கவில்லை
மூஸா நபியை கடல் கரைக்கவில்லை
காரணம் தெரியவில்லை?
இறைவன் அனைத்து பாதுகாப்பிற்கும் போதுமானவன் என்ற ஆழ்ந்த நம்பிக்கை

இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வை
ஈருலகம் வெள்ளலாம் மெய்!

– Dr. ராஸிக் அஹ்மது

Close