வெறிச்சோடிக் காணப்படும் அதிரை! இந்தியா VS பாகிஸ்தான் உலகக் கோப்பை எதிரொலி!

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த உலககோப்பை போட்டிகள் நேற்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ரசிகர்களின் எதிர்பார்த்த மிக முக்கிய போட்டியான இந்தியா பாக்கிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி இன்று காலை 9 மணியளவில் ஆஸ்திரேலியாவின் அலிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதனால் அதிரையர்கள் பலரும் வீட்டுக்குள் அடைந்தவாறு கிரிக்கெட் போட்டியை ரசித்து வருகின்றனர். இதனால் அதிரை வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

Advertisement

Close