சென்னை செல்லும் பயணிகளுக்கு இலவச சஹர் சாப்பாடு!!!

image

ரமலானை முன்னிட்டு பாண்டிச்சேரி வழியாக சென்னை செல்லும் பயணிகளுக்கு அங்குள்ள N.S.ஜூஸ் ஸ்பாட் இல் காலை 3 மணி முதல் 4.30 மணிவரை இலவச சஹர் உணவுக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புக்கு: 9656284245

Close