Adirai pirai
Ramalan special உள்ளூர் செய்திகள்

அதிரை அல்-அமீன் பள்ளியில் டாக்ஸி உரிமையாளர்கள் சிறப்பாக நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு)

image

அதிரை அல் அமீன் பள்ளியில் வரிடா வருடம் பஸ் ஸ்டாண்டு டாக்ஸி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். அனத வகாஇயில் இன்றைய தினம் டாக்ஸி உரிமையார்கள் சங்கத்தினரால் இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நோன்பாளிகளுக்கு பல்வேறு வகையான சுவையான உணவுகள் பரிமாறப்பட்டன. இதில்  ஏராளமானோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தநர். இதன் ஏற்பாடுகளை டாக்ஸி உரிமையாளர்கள் சங்கத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
image

image

image

image

image

image

image

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy