மக்காவில் ஹஜ்ஜாளிகளுக்கு புதிய கார் வசதி!

மக்காவில் ஹஜ்ஜாலிகளுக்கான புதிய ஏற்ப்பாடு. பேருந்து நிலையம் முதல்  மஸ்ஜிதுல் மர்வா மற்றும் சாபா விர்க்கு காரில் பயணம் செய்வதற்க்கான வசதி மற்றும் மஸ்ஜிதுல் ஹரம் வரை
செல்வதற்காக விரைவில் செயல் படுத்தபட உள்ளது .

image

image

image

Close