இப்தார் உணவு பரிமாறிய நடிகர்!!!

இப்தார் உணவு பரிமாறிய நடிகர் விஜய். இணையதளங்களில் அதிகமாக பரவி வரும் இந்த செய்தி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நோன்பின் மூலமாக மாற்றுமத சகோதரர்களுடன் கலந்து கொண்டு
அன்பை பரிமாற்றி கொள்ள நல்ல சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.மதத்தால் வேறுபட்டிருந்தாலும் இனத்தால் ஒன்று என்பதனை வெளிக்காட்டுகிறது இன்னிகழ்வு.

இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் இவர்களை நேர்வழி படுத்துவானாக.

image

image

Close