அதிரை தக்வா பள்ளியில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஸஹர் விருந்து நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு)

image

ரமலான் மாதம் துவங்கி அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.  அதிரை தக்வா பள்ளியில் வருடா வருடம் ஏழைகள், வெளியூர் வாசிகள் போன்றோர்களுக்கு இலவச சஹர் விருந்து நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் ரமலான் துவக்கத்தில் இருந்தே ஸஹர் விருந்து நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான நோன்பாளிகள் கலந்துகொண்டு ஸஹர் உணவை சாப்பிட்டு சென்றார்கள்.

image

படங்கள்: மணிச்சுடர் சாஹுல் ஹமீது

Close