அதிரையில் (விலையில்லா / தரமற்ற) பொருட்கள் விநியோகம்!

தமிழகம் எங்கும் விலையில்லா மின்
விசிறி, மிக்ஷி மற்றும் கிரைண்டர் வழங்கும் பணி சிறப்பாக நடைபெற்று வருகின்றது. முதல்வர் கூறியது போல அனைத்து பொருட்களும் வழங்கி வருகின்றனர். ஆனால் சில பொருட்கள் சரியாக இயங்குவதில்லை எனவும் அதனை சரிசெய்து கேட்டால் இயலாது என்றும் கூறுவதாக குற்றசாட்டு வந்துள்ளது.

தரமற்ற பொருட்களை விநியோகம் செய்வருவதாக கூறப்படுகிறது.

image


அரசின் நோக்கம்: நாங்க கொடுப்போம்னு சொன்னோம், கொடுத்துட்டோம். அது இயங்கும்னு நாங்க வாக்கு கொடுக்களையே!

கடம முடிஜ்ஜிச்சுப்பா.

அதிரை சாலிஹ்

Close