Adirai pirai
islam இந்தியா உள்ளூர் செய்திகள் தமிழகம்

RSS , BJP யினர் கடுப்பில் இருக்கிறார்கள்!!!

RSS ., BJP நண்பர்கள் கடுப்பில் இருக்கிறார்கள்..  காரணம் உங்கள் நோன்பு…

#அட உங்க இறை நம்பிக்கைய பாத்தெல்லாம் அவங்களுக்குப் பயம் இல்லை ., நீங்கள் நோன்புக் கஞ்சியை மாற்று மத மக்களோடு பகிர்ந்து கொள்வதும்., இந்து மத மக்கள் உங்களோடு உறவாடுவதும்.. இந்துக்கள் உங்கள் பள்ளிக்கு வந்து பெரிய பாத்திரத்தில் கஞ்சி வாங்குவதும்., நீங்கள் கொடுப்பதும் .., இந்துக்கள் அந்த நோன்பு கஞ்சியை விரும்பிக் குடிப்பதும் .., அதில் மாட்டுக்கறி கலந்துடுவான் நு வதந்தியைக் கிளப்பியும் தடுக்க முடியாமல் போனதும் ., சில பிராமணர்களும் பூசாரிகளும் இதுல கரி இருக்காங்க பாய் என்று கேட்டு இல்லேனு உறுதிப்படுத்திட்டு குடிக்கறதும்.., இதயெல்லாம் தடுக்க முடியலயேன்னு RSS.,VHP,.BJP கதறி த் துடிப்பதும் .., கண்கூடாய்க் காண்கிறென்..”நீங்கள் உண்ணும் அளவே உங்கள் சகோதரனுக்கும் கொடுங்கள்” என்கிற முகம்மது நபியின் வார்த்தைகளையும் தாண்டி ஒரு குவலை அளவு நோன்பு திறக்க எடுத்துக் கொண்டு., இருகை நிரம்ப இரு பெரிய பாத்திரங்களில் பிறமத மக்களுக்கும் கொடுத்து கொண்டாடுவது.., தொடரட்டும் உங்கள் நட்பு…

பேஸ்புக்கில் இந்துமத சகோதர் ஒருவரின் அருமையான பதிவு…

image

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy