மதுக்கூர் மருத்துவர் முஹம்மது ஃபவாஜ் சாதனை!

image

மதுக்கூரை சேர்ந்த மருத்துவர் முஹம்மது ஃபவாஜ். இவர் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் கடந்த 5ம் தேதி நடைபெற்ற ஆல் இந்தியா ஃபிசிசியன்ஸ் கான்ஃபரன்ஸில் கலந்துக்கொண்டு தன்னுடைய மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சி போஸ்டரை வெளியிட்டார்.

இந்த போஸ்டர் மிகவும் பாராட்டப்பட்டது மட்டமல்லாமல் இது இந்திய அளவில் வெளியான 200 போஸ்டர்களில் முதல் ஆறு தலை சிறந்த போஸ்டர்களில் இடம் பிடித்தது. மேலும் இவருடைய ஆக்கம் இந்திய மெடிக்க ஜோர்னலில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இவருக்கு அதிரை பிறையின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Close