திருச்சி M.I.E.T பொறியியல் கல்லூரி வாகனம் கவிழ்ந்து விபத்து! ஆசிரியர்கள் படுகாயம்!

image

திருச்சி M.I.E.T.பொறியியல் கல்லூரி வாகணம் புதுக்கோட்டை சாலை வழியாக சென்றுக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கல்லூரி ஆசிரியர்கள் சிலர் காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களின் நலனுக்காக துஆ செய்வோமாக.

Close