ரியாத்தில் அதிரையர்கள் கலந்துக்கொண்ட இஃப்தார் நிகழ்ச்சி!

image

ரியாத்தில் நடைபெற்ற முஸ் கிச்சன் ஸ்பெசல் இஃதார் நிகழ்ச்சியில் அதிரையர்கள் பங்கேற்ப்பு! (படங்கள் இணைப்பு)

ரியாத்தில் வசித்து வரும் அதிரையர்கள் இன்று அங்கு நடைபெற்ற முஸ் கிச்சன் ஸ்பெசல் இஃப்தார் நிகழ்ச்சியில் பலர் கலந்துக்கொண்டனர். இங்கு முஸ் கிச்சன் நெய்னா முஹம்மது அவர்களின் சிறப்பு உணவு வகைகளுடன் நடைபெற்றது.

Close