மரண அறிவிப்பு

image

சேதுரோடு மர்ஹூம் S.A.கறீம் அவர்களின் மகனாரும், மர்ஹூம் முஹம்மது சேக்கா மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், ஹாஜி S.A.அஹமது கபீர், மர்ஹூம் ஹாஜி S.A.அஹமது ஜலீல் ஆகியோரின் சகோதரரும், ஹாஜி M.A.ஆஷ்ரப் அலி, K.J.அப்துல் ரசீது, A.M.J.சஹாபுத்தீன் அவர்களின் மைத்துனரும், M.S.கலீல் அஹமது, ரபீக் அஹமது, ரியாஸ் அஹமது ஆகியோரின் மச்சானுமாகிய S.A.அஹமது கமால் அவர்கள் இரவு 8.30 மணியளவில் சென்னையில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாசா இன்று பகல் 12.15 அளவில் சேதுரோடு இல்லத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டு கடற்கரைத் தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Close