அதிரையில் முஸ்லிம் இளைஞர்களை போலிஸிடம் சிக்க வைக்க சதி!!! எச்சரிக்கை!

image

அதிரையில் சில தினங்களுக்கு முன் பழஞ் செட்டி தெரு பேருந்து நிலையம் அருகில் ஆர் எஸ் எஸ் சார்பாக கண்ணீர் அஞ்சலி [விளம்பர பலகை] வைத்து இருந்தனார் அதை அன்று இரவே யாரோ கிழித்து விட்டனார் [அவர்களே இரவில் ஆள் வைத்து கிழித்து விட்டு] என முஸ்லிம்கள் செய்து இருக்க கூடும் என காவல் நிலையத்தில் புகார் செய்தனார்.
இன்று நள்ளிரவில் அதே இடத்தில் 10 மேற்பட்ட குண்டர்கள் சாலையில் படுத்து கிடந்து உள்ளனார். அந்த வழியாக வந்த நாகர் கோவில் எக்ஸ்பிரஸ் பேருந்து டிரைவர் இறங்கி ஏன் இப்படி ரோட்டில் படுத்து கிடக்கிறிர்கள் என கேட்டதற்க்கு பேருந்தில் கல் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனார்.
பேருந்தில் கல் வீசியவர்கள் பற்றி பேருந்து ஓட்டுனார் கூறிய போது ஒருவர் வேஷ்டி மற்றும் பேன்டு அனிந்து இருந்ததாக கூறி உள்ளார்.
ஆக மொத்ததில் முஸ்லிம் இளைஞர்கள் இந்த செயலை செய்ய வில்லை என்பது தெளிவாகிறது. ரமலான் மாதத்தில் 30 நாட்களும் அதிரை இரவு பகலாகவே இருக்கும் இளைஞர்கள் அனைவரும் விழித்து இருப்பார்கள் ஆக இதை வைத்து முஸ்லிம்களை சிக்க வைக்க சமுக விரோதிகள் செய்த பெறும் சதி அல்லாஹ் வின் கிருபையால் முறியடிக்கபட்டுள்ளது.
ஆனால் காவல் துறை தொடர்ந்து முஸ்லிம்களையே சந்தேக பார்வை பார்ப்பது கண்டிக்கதக்கது.
காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கமால் இருக்கும் பட்சத்தில் அதிரை இளைஞர்களை ஒன்று திரட்டி இஸ்லாமிய_ஜனநாயக_முன்னணி‬ பெரிய போரட்ட களம் அமைக்கும்…..இன்ஷா அல்லாஹ்

-அதிரை ராஜா

Close