அதிரையில் புதியதோர் உதயம்! AAMINA’S PROPERTIES & DEVELOPERS!

அதிரையை சேர்ந்த Z.முஹம்மத் இல்யாஸ். இவர் நடுத்தெருவில் ‘AAMINA’S PROPERTIES & DEVELOPERS’ என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.மேலும் இவருடைய சகோதர்கள் வழக்கறிஞர்.Z.முஹம்மது தம்பி,பொறியாளர். Z.அபூபக்கர் ஆகியோரும் இணைந்து இந்நிறுவனத்தில் செயல் புரிகிறார்கள்

இதுகுறித்து நிறுவன உரிமையாளர்களில் ஒருவர் நம்மிடம் கூறுகையில்:

‘இந்நிறுவனத்தில் அதிரை சுற்று பகுதிகளில் உள்ள நிலங்கள் வாங்கவும், விற்பதற்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கிறோம். மேலும் இந்நிறுவனத்தில் சட்ட ஆலோசனைகள் பொதுமக்களுக்கு  வழங்கப்படும் என்றும் , மேலும் இந்நிறுவனத்தின் மூலம்  புதிதாக வீடு கட்ட தேவைப்படும் அனைத்து ஏற்பாடுகளையும் சிறந்த முறையில் செய்து தருவோம் என்றார்.

Advertisement

Close