கூத்தாநல்லூரில் பதற்றம்! முஸ்லிம் பெண்கள் இளைஞர் மீது தாக்குதல்!

image

கூத்தாநல்லூரை சேர்ந்த முஸ்லீம் குடும்பம் ஒன்று காரில் தஞ்சாவூருக்கு துணி எடுக்க சென்றுள்ளார்கள் பின்பு அவர்கள் திரும்பி வருகையில் ஒரு சிறு விபத்து ஏற்பட்டுள்ளது இரு சக்கர வாகனத்தில் குடி போதையில் வந்தவர்கள் காரில் மோதியுள்ளனர் பின்பு கார் டிரைவர் இறங்கி மண்ணிப்பு கேட்டவுடன் பிரச்சயைின்றி கார் புறப்பட்டது மன்னார்குடி அருகில் வந்தபோது வாஞ்சூரை சேர்ந்த அந்த குடிமகன்கள் காரை திடீரென்று வழி மறித்து பெண்கள் உட்பட அனைவறையும் தாக்கியுள்ளனர்

அந்த சமயம் கூத்தாநல்லூரை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் சிலர் டவேரா காரில் வந்துள்ளனர் பிரச்சனையை பார்த்த அவர்கள் இறங்கி குடிகாரர்களிடம் போராடி பெண்களை பாதுகாத்துள்ளனர்

தகவல் அறிந்த மன்னார்குடி போலீஸ் பெண்களை தாக்கிய குடிகாரர்களை மூவரை கைது செய்தள்ளது மேலும் மூவர் தலைமறைவு

பிரச்சனை லெட்சுமாங்குடி போலீஸிர்க்கு மாற்றப்பட்டது
அங்கு ஏறாளமான முஸ்லீம் மக்கள் ஒன்று கூடினர் அப்போது மற்ற குடிமகன்களையும் விரைவில் கைது செய்வதாக (நாளைக்குள்) காவல்துறை வாக்களித்ததால் மக்கள் களைந்து சென்றனர்

குடிகார குற்றவாளிகள் மது நடவடிக்கை எடுக்காவிட்டால் பிரச்சனையாகிவிடும் என்று ஆதங்கத்தோடு மக்கள் திரும்பி சென்றனர்.

Close